பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு...

பிரியங்காவின் மகனுக்கு கட்சியில் பதவி? டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு...

சோனியா காந்தியின் மகளும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான பிரியங்கா மகன் ரெய்ஹான் ராஜீவ் வத்ராவுக்கு, 19 வயதாகிறது. இவர் தனக்கென ஒரு, "டுவிட்டர்" கணக்கு துவங்கியுள்ளார். அதில், 12,000க்கும் அதிகமானவர்கள், அவரை பின்பற்றுகின்றனர்.இவருக்கும் அரசியலில் ஈடுபாடு அதிகம். தமிழகத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு கட்சியில் பதவி கொடுத்திருப்பதை போல, பிரியங்காவின் மகன்  ரெய்ஹானுக்கும் பதவி கொடுக்க வேண்டும் என, சில காங்கிரஸ் தொண்டர்கள் விரும்புகின்றனர். தி.மு.க.,வைப் போல, காங்கிரசிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதால், விரைவில் பிரியங்காவின் மகனுக்கும் பதவி கிடைக்கும் என்று, சொல்லப்படுகிறது. இவருக்கு காங்கிரஸ் மாணவர் அணியின் தலைவர் பதவி இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Latest Posts

#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!
டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!
தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!