பிரதமர் மோடியை விமர்ச்சித்த பிரபல நடிகர்!!!

நடிகர் சரத்குமார் மிக பிரபலமான தமிழ் நடிகர். இவரின் படங்களுக்கு இன்று வரையும்  மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில்  இவர் மிக தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இவர் தற்போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை இவர் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். மேலும் அந்த பேட்டியில் ,தாடி வைத்திருக்கும் மோடி பிரதமராக இருக்கும் போது நான் ஏன் முதலைமைச்சராக ஆக கூடாது என்று பிரதமரை கடுமையாக  விமர்ச்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment