நளினி பரோலை நீட்டிக்க முடியாது..! உயர்நீதிமன்றம் ..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக

By murugan | Published: Sep 12, 2019 10:59 AM

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக கடந்த ஜூலை 25-ம் தேதி பரோலில்  வெளிய வந்தார். நளினியின் பரோல் வருகின்ற 15-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில்  தனது பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தார். நளினி அளித்த அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே 7 வாரங்கள் பரோல் கொடுத்து உள்ளதால் மேலும் நான்கு வாரங்கள் நீட்டிக்க முடியாது எனசென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc