நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை!

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுக்கும் முனி பட நடிகை.

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் முனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜங்கிள் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

#Throwback #2019

A post shared by Vedhika (@vedhika4u) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.