சமந்தா – நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய பட ஷூட்டிங் நிறைவு!!!

  • கணவன் மனைவியாக தங்கள் காதலை தொடர்பவர்கள் சமந்தா – நாகசைதன்யா. 
  • சமந்தா – நாகசைதன்யா இணைந்து ‘மஜிலி  திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

சினிமா உலகில் ஜோடியாக நடித்து பிறகு பேசி, பழகி காதலர்களாக வலம் வந்து தற்போது கணவன் மனைவியாக தங்கள் காதலை தொடர்பவர்கள் சமந்தா – நாகசைதன்யா.

இவர்கள் இருவரும் சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் ‘மஜிலி ‘ இந்த படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார் . இந்த படத்தில் நாக சைதன்யா கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment