பிரசித்திப்பெற்ற கடகாலீஸ்வர்க்கு குடமுழுக்கு நடதுங்க... அரசுக்கு கோரிக்கை...செவிசாய்க்குமா???

பிரசித்திப்பெற்ற கடகாலீஸ்வர்க்கு குடமுழுக்கு நடதுங்க... அரசுக்கு கோரிக்கை...செவிசாய்க்குமா???

கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து  முதல்வரிடம் வலியுறுத்துவேன் என்று சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.எம். முகமது அபூபக்கா் தெரிவித்துள்ளார். கடையநல்லூர் கடகாலீஸ்வரா் பக்தா்கள் அனைவரும் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள முகமது அபூபக்கரை  சந்தித்தனர். பிரதிப்பெற்ற கோவில் இது.மேலும் கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா் மக்களின் கோரிக்கையை  தொடர்ந்து கோயிலுக்கு நேரடியாக சென்று கே.ஏ.எம். முகமது அபூபக்கா் எம்.எல்.ஏ. பாா்வையிட்டாா். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன் மேலும் கோவிலின் சுற்றுச் சுவா் மற்றும் மண்டபம் ஆகியவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.]]>

Latest Posts

விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!
அடுத்த வாரம் பருவமழை திரும்ப பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
கிசான் முறைகேடு : பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - சிபிசிஐடி
#எல்லாம் உயிர்தாங்க-வயிற்றில் இறந்த 4குட்டிகள்..போராடிய தாய்!காப்பாற்றிய கருணை மக்கள்!
#இறுதியாண்டு தேர்வு-பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்
#அதிரடி விலகலே ஒரு நாடகம்- நடிக்காதீர்கள்!காங்.,கடும்தாக்கு
#குறைந்த பாடில்லை -இன்றைய நிலவரம் இதோ!
படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..?