காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு மருத்துவமனைகளில் கசாயம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது…!!!

மழை காலங்களில் மக்களுக்கு ஏற்படும் காச்சல் மற்றும் மர்மமான நோயாளில் இருந்து மக்களை காக்க அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலையில், காய்ச்சலால் வரும் மக்களுக்கு உடனடியாக ஊசி போடாமல், மாத்திரை கொடுக்க வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால், இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு அறிவுறுத்த்ப்பட்டுள்ளது.மேலும், அனைவருக்கும் கசாயம் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment