நடிகர் விஷாலின் தந்தையிடம் ரூ.86 லட்சம் மோசடி..!

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்துள்ளனர்.  செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்.இவருடைய தந்தையான   ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடிசெய்துள்ளனர்.
ரூ.86 லட்சம் பெற்றுக்கொண்டு கருங்கல்,ஜல்லி தருவதாக கூறி மோசடி செய்ததாக விஷாலின் தந்தை போலீஸில் புகாரளித்திருந்தார் இந்நிலையில் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
kavitha