பிகில் இசை வெளியிட்டு விழாவில் இந்த முன்னணி பிரபலம் கலந்து கொள்கிறாரா !

விஜய் நடிப்பில் தற்போது “பிகில் ” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சன்னா கல்பாத்தி  தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இந்த படத்தின் இசை இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு 15 நிமிட காட்சிகளில் ஷாருக்கான் நடித்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.இந்நிலையில் இந்த படத்தின்  இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.