மணிரத்னத்தின் படத்தில் நான் நடிக்கிறேன் ! அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகை !

இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கிய இயக்குனர்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து தற்போது இவரின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க இருக்கிறார்.அந்த படத்தில் அமிதா பச்சன்,கார்த்தி,ஜெயம் ரவி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வில்லியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் பரவியது. இது குறித்து ஐஸ்வர்யா ராயிடம் கேட்டபோது நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்பதை இப்போது உறுதி செய்கிறேன்.ஆனால் இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறியுள்ளார்.

 

Leave a Comment