நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன் – குட்டி நடிகர் அஸ்வந்த்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்  திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். 

இந்நிலையில், இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான சில வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், நடிகர் பார்த்திபனுடன் இணைந்து எடுத்த புகைபபடத்தை பதிவிட்டு, ‘நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்’ என பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன். @radhakrishnan_parthiban #os7

A post shared by Ashwanth Ashokkumar (@ashwanth_ashokkumar) on

 

 

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.