கணவன் மனைவி எப்படி படுத்து உறங்க வேண்டும்? தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கூறுகிறது தெரியுமா..!!

கணவன் மனைவி எப்படி படுத்து உறங்க வேண்டும்? தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கை பற்றி கூறுகிறது தெரியுமா..!!

உங்கள் துணையான மனைவி உடன் நீங்கள் தூங்கும் நிலையே உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதை கூறிவிடும் தெரியுமா? அதுவும் நீங்கள் அதிக நேரம் அவங்களுடன் நேரம் செலவிடுவது படுக்கை அறையில் தான். *ஒருவரை ஒருவர் பின்னிய நிலையில் படுத்திருந்தாலோ அல்லது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி படுத்திருப்பது போன்றவை தூக்க நிலைகளையும் தாண்டிய ஒன்றாகும். இதில் இருவரும் பின்னிய நிலையில் தூங்குவார்கள். இது சில தீவிரமான தொடர்புகளை உள்ளடக்கியாதக இருக்கும். இது பாலியல் ரீதியாக தோணுனாலும் இது உணர்த்தும் ஒரே கருத்து நான் உன்னை முழுமையாக நம்புகிறேன் என்பது அருத்தம். அடுத்தது இருவரும் தனித்தனியாக தூங்குவது இந்த நிலை தூங்குபவர்களிடம் நெருக்கம் குறைந்திருக்கும்.   *இருவரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பை காட்டி கொள்ளாமல் எதிரெதிரே இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்க்கும் படி தூங்குவது இரவு முழுவதும் தங்கள் துணையை பார்க்க உதவும் சில நேரங்களில் திடீரென உங்கள் மனைவி இரவில் கண் விழித்து பார்க்கும்போது எதிரே உங்களது முகத்தை பார்க்கும் பொழுது அது அவர்களின் காதல் மற்றும் ஆசையையும் தூண்டும். நடுராத்திரி ரொமான்ஸ்க்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த நிலைதான்.   *இந்த நிலையில் ஒருவர் பின்புறம் இருந்து அணைத்தபடியும் மற்றொருவர் தோளில் சாய்ந்த படியும் தூங்குவார்கள். இது ஒருவரை ஒருவருக்கு சார்ந்திருக்கும் படி செய்யும். ஸ்வீட்ஹார்ட் இணக்க நிலை நடுங்கும் நிலையை விட ஒருபடி உயர்ந்த நிலை இதுவாகும். இந்த நிலையில் ஒருவர் மற்றொருவரின் தலையை தோள்பட்டையில் தாங்கியபடி அணைத்துக் கொண்டு தூங்குவதாகும். இதை நிலையில் தூங்குவது அக்கறை, நெருக்கம், பிணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வின் அடையாளமாகும்.

Latest Posts

#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?
இரண்டாவது தடுப்பூசி விரைவில் பதிவு செய்யப்படும்..புதின்.!
ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம்: அக்.15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - யுஜிசி