அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ! - வானிலை மையம்

சென்னை வானிலை மைய பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்த நான்கு

By vidhuson | Published: Oct 20, 2019 12:03 PM

சென்னை வானிலை மைய பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மற்றும் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் அடுத்த மூன்று நாட்கள் அதாவுது 19, 20, 21 ம் தேதிகளில் கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc