இப்படியெல்லாமா உடை அணிவார்கள் தீபிகா படுகோனின் ஆடையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

தீபிகா படுகோன் பாலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை.இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இதையடுத்து இவர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது பல நடிகைகள் cannes film festival 2019 எனும் நிகழ்ச்சிக்கு சென்று கவர்ச்சியில் உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனும் தற்போது அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.அந்த நிகழ்வில் அவர் பச்சை நிற கவுன் அணிந்து வீடியோ எடுத்து இன்ஸ்டராகிராமில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாமா உடை அணிவார்கள் கேட்டு வருகிறார்களாம்.

https://www.instagram.com/p/BxkzVjHg3mV/?utm_source=ig_web_copy_link

Leave a Comment