சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா? இணையத்தை கலக்கும் டிக்டாக் வீடியோ!

ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள வீடியோ. நடிகை

By leena | Published: May 08, 2020 08:30 AM

ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள வீடியோ.

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் ஒன்ஸ் மோர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் பிரபாலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள் முடங்கி கிடக்கிற நிலையில், வீட்டிற்குள் இருந்தவாறே பிரபலங்கள் பலரும், ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், நடிகை சிம்ரன், அவர் அழகான ரியாக்சனுடன் சாப்பிடுவதை இணையத்தில் டிக்டாக் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவாக பார்த்த ரசிகர்கள் , சாப்பிடுவதிலேயே இவ்வளவு அழகா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Step2: Place in ads Display sections

unicc