இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை பற்றி இயக்குநர் அதியன் ஆதிரை என்ன கூறினார் தெரியுமா !!!!!!

  • இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடிகர் தினேஷ் நடித்து வருகிறார்.

By Fahad | Published: Mar 29 2020 02:33 AM

  • இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடிகர் தினேஷ் நடித்து வருகிறார்.
  • இந்நிலையில்  இந்த படம் குறித்து இயக்குநர் அதியன் ஆதிரை கூறுகையில், நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்றார் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடிகர் தினேஷ் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கயல் ஆனந்தி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தை நீலம் புரொட்க்சன்ஸ் தயாரித்து வருகிறது.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் மிக விரைவில் இந்த படத்தின் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது.இந்நிலையில்  இந்த படம் குறித்து இயக்குநர்அதியன் ஆதிரை கூறுகையில், நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்" என்றார் கூறியுள்ளார்.

More News From Irandam ulaga porin kadaisi kundu