இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,033 பேர் உயிரிழப்பு.!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 61,870 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த தொற்றால் நேற்று ஒரே நாளில் 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,494,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,14,031 பேர் உயிரிழந்துள்ளனர். 6,597,209 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 7,83,311 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.