காமராஜ் நகரில் காங்கிரஸ் முன்னிலை..!

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று

By murugan | Published: Oct 24, 2019 08:28 AM

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.8 மணி முதல் 8.30 வரை தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை உள்ளார். காங்கிரஸ் -3919 வாக்குகள் என்.ஆர் காங்கிரஸ்- 2092 வாக்குகள் நாம் தமிழர் -0 வாக்குகள்    
Step2: Place in ads Display sections

unicc