ஜெயம் ரவியின் ‘கோமாளி’ தயாராவதற்கு முன்னரே விலைக்கு வாங்கிய முன்னனி சேனல்!

ஜெயம் ரவி அடுத்ததாக தனது 24வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினில் முதன் முதலாக காஜல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. இதேபோல தான் ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படத்தையும் விஜய் டிவி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment