#BREAKING: முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா.!

நேற்று முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் கொரோனாவுக்கு  பலியான நிலையில், இன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மேலும் 4 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

author avatar
murugan