இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை!! செல் போனே காமித்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்!!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளைஞ்சர்களின் மனதை  கொள்ளை கொண்ட யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமாகினார்.தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இந்நிலையில் இவர் தற்போது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது அவரது இன்ஸ்டாகர்மில் ஒரு புகைபடம் வெளிட்டார். அதி அவர் செல் போன் காமிக்கிற மாரி போஸ் கொடுத்துள்ளார். அதில் அவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ பாருங்கள்  . . .

https://www.instagram.com/p/Bzk2l4Ml_gD/?utm_source=ig_web_copy_link

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.