இந்திய அளவில் ட்வீட்டரில் ட்ரெண்ட் ஆன Beef4life ஹேஸ்டேக்கள்! காரணம் என்ன?!

வடமாநிலங்களை போல நாகை மாவட்டத்தில் ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டு இணையதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனால் பார்த்த சிலர் அவரை தாக்கியதில் அவர் பலத்த காயமுற்று நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் டிவிட்டர் இணையத்தளத்திலும் பிரதிபலித்தது. #Beef4life #WeLoveBeef #BeefForLife போன்ற ஹேஸ்டேக்கள் இந்திய அளவில் நேற்று முழுவதும் ட்ரெண்டில் இருந்தன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.