வாடிக்கையாளர்களின் வாழ்வை வசந்தமாக்க இனிதே சந்தையில் இறங்கியது வால்வோ s80 பிரீமியம்...

வாடிக்கையாளர்களின் வாழ்வை வசந்தமாக்க இனிதே சந்தையில் இறங்கியது வால்வோ s80 பிரீமியம்...

  • சுவீடன் நாட்டு நிறுவனம் அடுத்ததாக இந்திய சந்தையில் இறக்கியது தனது புதிய மாடலை.
  • மற்ற கார்களுக்கு கடும் போட்டியாக அமையும் என கணிப்பு.
சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சந்தையில் சொகுசு கார் மற்றும் பஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. வால்வோ தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல  வரவேற்பு உள்ள நிலையில் இந்திய கார் சந்தையின் நிலவரத்திற்கு ஏற்றவாறு புதிய மாடல்களை வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில், அனைத்து அம்சங்களுடன் கூடிய S80 பிரிமியம் சொகுசு காரை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய S80 கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இதில்,
  • குரூஸ் கன்ட்ரோல்,
  • ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.
  • இதன் பெட்ரோல் எஞ்சின் 304hp திறனையும்,
  • டீசல் எஞ்சின் 205hp திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
  • 18 இஞ்ச் கொண்ட அகலமான வீல் மற்றும்
  • முகப்பு விளக்குகள் ஆகியவை இதன் அழகுக்கு அழகு சேர்க்கிறது.
இந்திய சந்தையில் புதிதாக வந்து இறங்கிய ஆடி A4,மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களுக்கு வால்வோவின் S80 பிரிமியம் சொகுசு கார் நிச்சயம் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
]]>

Latest Posts

கிசான் திட்டத்தில் முறைகேடு... புகார் அளிக்க பல்வேறு இணைய முகவரிகளை அளித்த காவல்துறை...
பெருமைமிக்க நீல கொடி அந்தஸ்து பெறுகிறதா!?? 8 இந்திய கடற்கரைகள்!
இணையத்தில் கலக்கும் நீல நிற விரியன் பாம்பு... லட்சக்கணக்கில் பார்த்த இணைய வாசிகள்...
இமாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 21 முதல் பள்ளிகள் திறப்பு.!
#வேளாண் மசோதா-பாரதம் முழுவதும் "பாரத் பந்த்"!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..
யாஷிகாவின் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படம்...!
விரைவில் தொடங்கப்படும் நடமாடும் நியாயவிலைக் கடை... தமிழக முதல்வர் தொடங்கிவைக்கிறார்...
அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!