சென்னையில் வலம் வரும் amma patrol வாகனம்!

சென்னையில் வலம் வரும் amma patrol வாகனம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு "அமமா பேட்ரோல்" என்ற புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்துள்ளார். மத்திய மாநில அரசுகள் இணைந்து "பிங்க்" நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவி எண் 1091 போனற எண்கள் வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Posts

9-வது நாள் நவராத்திரி விழா.! ஏழுமலையானுக்கு காணிக்கையாக 12.48கோடி ரூபாய்.!
#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்
"சூரரை போற்று" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!