வெளிநாட்டு நடிகருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்து கடந்த வருடம் மாபெரும் சாதனைகளை படித்த படம் “கனா “.இந்த படத்தில் இவர் விளையாட்டு வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் அனைவரின் மனதையும் கவர்ந்திழுத்தார்.

இந்நிலையில் இவர் அமெரிக்க நாட்டை சேர்ந்த நிக்கி சோமசுந்தரம்  தயாரித்து நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக நக்கி சோம சுந்தரம் நடனம் ,சண்டை ,நடிப்பு என பல பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறபடுகிறது.

Leave a Comment