வரு.,வின் வருகை வரவேற்கும் சினி!50 பெண் படைப்புகள் அசத்தல் வெளியீடு!

வரு.,வின் வருகை வரவேற்கும் சினி!50 பெண் படைப்புகள் அசத்தல் வெளியீடு!

தமிழ் திரையுலகில் நாயகிகள் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரங்களில் எல்லாம் தைரியமாக களமிரங்கி நடித்து அதில் வெற்றியும் கண்டவர் வரலட்சுமி சரத்குமார். நான் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்.தற்போது கையில் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் ஹீரோயின்,வில்லி என்று அடுத்தடுத்து நடித்தவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.தமிழ் திரையுலகில் பெண் இயக்குநர்கள் குறைவாகவே உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ள இப்படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்கிறார். நடிகை வரலட்சுமி இயக்கும் படத்திற்கு கண்ணாமூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டுமின்றி திரைகதையையும் அமைத்து இயக்குகிறார்.தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் பெண் இயக்குநர் இவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று கனிமொழிMP,சாங்கீதா விஜய்,கிருத்திகா உதயநிதி,ராதிகா சரத்குமார்,குஷ்பு சுந்தர்,சுகாசினி மணிரத்தினம்,ஹேமா ருக்மணி,ரம்யா சுப்ரமணியம்,ரேவதி, ஜோதிகா,சமந்தா,திரிஷா, சிம்ரன்,சினேகா,தமன்னா,லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய்பல்லவி, ஆண்ட்ரியாஐஸ்வர்யா,ரஜினி,சுருதிஹாசன்,அக்சரஹாசன்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ரகுல் ப்ரீத்,கீர்த்தி சுரேஷ், ரெஜினா,காஜல் அகர்வால்,மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா,திவ்யதர்ஷினி,சோனியாஅகர்வால்,ரம்யா நம்பீசன், சாயிஷா,அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி,லட்சுமி மஞ்சு,சுஜாதா,கீதாஞ்சலி,  கிச்சோனு,சின்மயி,அப்சாரா ரெட்டி,சாரதா ஸ்ரீநாத்,பிருந்தா மாஸ்டர்,வாசுகி,டைக்டர் காயத்ரி,ஜோஷ்னா சின்னப்பா,சிபி ஸ்ரீதேவி ஆகிய அரசியல்,சமூகம் மற்றும் திரையுலகத்தினர் என 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் அசத்தலாக வெளியிட்டனர்.  

Latest Posts

தல 61 மரண மாஸ் கூட்டணி.... உற்சாகத்தில் ரசிகர்கள்..!
அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்குப்பெட்டியில் இடம்பெற்றிருந்த "தமிழ்"
திருமண விழாவில் எம்ஜிஆர்-ன் பாடலை பாடி அசத்திய அமைச்சர் வீரமணி! இணையத்தில் வைரலாகும் விடீயோ!
அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!
தூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி - கம்பீர் உருக்கம்..!
கணவரின் அருமைகளை சொல்லும் அனிதா - எரிச்சல் பட்டு குறுக்கிடும் சம்யுக்தா!
ஒரே விமானத்தில் பயணிக்க உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் மு.க.ஸ்டாலின்!
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு மிதக்கும் சென்னை - மு.க.ஸ்டாலின் அறிக்கை
சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டை காக்கும் - துணை முதல்வர்!