ஸ்ரீரெட்டிக்கு குரல் கொடுக்கும் தமிழ் நாயகி..!!யார் தெரியுமா..??

சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் ஸ்ரீரெட்டி.ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும்.

நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment