ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ள சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…!

 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ் ,ரம்யா கிருஷ்ணன்,செந்தில் ,தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்” தானா சேர்ந்த கூட்டம்”.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

ரசிகர்ளுக்கு விருந்தாக அமைய உள்ளது இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்படவுள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment