பிரபல கார் நிறுவனம் மீது சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணை!

பிரிட்டனை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனமானது,  HAL, ONGC, GAIL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு உதிரி பக்கங்களை கொடுப்பது தொடர்பாக அசோக் பத்மினி  என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஒருவரை இடைத்தரகராக நிர்ணயம் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் ஒப்பந்த புள்ளி கோரும்போது இடைத்தரகர் பெயரை குறிப்பிட வேண்டும். ஆனால், அந்நிறுவனம் இடைத்தரகர் பெயரை குறிப்பிடாததால், ரோல்ஸ் ராயல்ஸ் நிறுவனம், இந்திய கிளை, அசோக் பத்மினி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.