நடிகை சுஜாவின் இந்த புகை படத்தை பார்த்தால் நீங்க என்ன செய்விங்க தெரியுமா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சுஜா வருணி தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் போன்ற பல்வேறு படங்களில் நடிசிருக்காங்க.Image result for சுஜா வருணி

இவங்க முன்னணி நடிகையை மட்டுமல்லாமல் கவர்ச்சி நாயகியாவும் இருந்து வராங்க.

திடீர்னு ஒரு படத்தின் பாடல்ல கவர்ச்சியா தோன்றி ஒரு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை குதுகல படுத்துவாங்க.Image result for சுஜா வருணி

இவங்க பல படங்கள்ல சிறப்பு தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை குஷிபடுத்துவங்க.

Image result for சுஜா வருணி ஹாட் புகைப்படங்கள்இவங்க தமிழ் சினிமா மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகம் ஆனாங்க அனா இவங்க நடிச்ச படங்கள் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை. 2018ல இந்த நடிகை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்துலயும் ‘வா டீல்’ என்ற இரண்டு படத்துல நாடிச்சிருக்காங்க.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment