காதலனுடன் சல்லாபத்தில் ஈடுபடும் தமிழ் நடிகை..!

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலர் மைக்கேல் கார்சலேயுடன் சேர்ந்து ஏற்காட்டை சுற்றிப் பார்த்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசனும் பிரிட்டனை சேர்ந்த மேடை நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இதுநாள் வரை மைக்கேல் கார்சலேவுடன் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் மட்டுமே ஸ்ருதி சுற்றித் திரிந்தார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கும் கார்சலோவை ஸ்ருதி அழைத்து வந்திருந்தார்.

இந்த நிலையில் முதல் முறையாக ஸ்ருதி தனது காதலன் கார்சலோவை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு எந்தவித தயக்கமும் இன்றி ஸ்ருதி அவ’ருடன் மிக நெருக்கமாக ஊர் சுற்றி வருகிறார். மேலும் கார்சலேவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை கூட ஸ்ருதி தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் காதலர் மைக்கேலை சற்றும் விலகாமல் மிக நெருக்கமாக கன்னத்தோடு கன்னம் வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment