சர்வதேச டி20 போட்டியில் உலக சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க் மனைவி..!

ஆஸ்திரேலியாவில் இலங்கை மகளிர் அணி சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடினார். இதில் நேற்று மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை பறிகொடுத்து 226 ரன்கள் அடித்தனர்.
பின்னர் இறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 94 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்நிலையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மனைவியும் , ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனையும் ஆனா அலிஸா ஹீலி இவர்  61 பந்தில் 148 ரன்கள் குவித்தார். அதில் 19 பவுண்டரி , 7 சிக்சர் அடங்கும். இதன் மூலம் மகளிர் சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்சமாக அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்து உள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆண்கள் அணியின் வேக பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யுமா ராஜஸ்தான்? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரிட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…

1 hour ago

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

2 hours ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

9 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

15 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

16 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

17 hours ago