உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..? இதை செய்து பாருங்கள் ..!

தற்போதுள்ள பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக  கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிலும் அவர்களின் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள வண்ண வண்ண நிறங்களில் உதட்டுச்சாயம் போட்டு கொள்கின்றனர்.

சிலர் உதடு எடுப்பாக இருக்க வேண்டுமென உதட்டிற்கு செயற்கை முறையில் பெரிதாகி கொள்கின்றனர்.மேலும் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெரிய உதடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் அது நிரந்தரமானவை இல்லை.

இந்நிலையில் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டு உதட்டை எப்படி பெரிதாக்கலாம் என பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

ஒரு ஸ்பூன் உப்பு

லவங்கப்பட்டை

ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு

ஒரு ஸ்பூன் வாசலின்

லிப்ஸ்டிக் பிரஸ்

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும், ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டையை அந்தக் கிண்ணத்தின் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் வாசலின்  சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் விரல்களில் எடுத்து உதட்டில் தடவவும். லிப்ஸ்டிக் போல் உதடு முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து இந்த கலவையை உதட்டிலிருந்து துடைத்து எடுக்கவும்.

உதட்டில் ஏதாவது ஒரு எரிவது போன்று உணர்ந்தால் ஐந்து நிமிடத்தில் அதனை துடைத்து விடவும் பிறகு பீட்ரூட் சாறு லிப்ஸ்டிக் பிரஸ் வைத்து உதட்டின் மேல் சமமாக தடவும். மறுநாள் குளித்து முடித்தவுடன் உதட்டில் வாசலின் தடவி எப்போதும் போல உங்கள் வேலையை நீங்கள் செய்யலாம்.

ஒரு மாதம் வரை இந்த முறையை பின்பற்றி வந்தால் உங்கள் உதடு முன்பை விட சற்று பெரிதாக இருக்கும்.

murugan
Tags: healthlip

Recent Posts

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்? உண்மையை உடைத்த அஜ்மல் !!

Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…

1 min ago

மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்… CBI அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்…

Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…

26 mins ago

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Covishield: கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர்…

31 mins ago

ரோஹித்திடம் பேசியதை நினைத்து மனம் நெகிழ்ந்த கம்பிர் ! என்ன விஷயம்னு தெரியுமா ?

Rohit Sharma : ரோஹித் சர்மா கிரிக்கெட்டிற்குள் நுழைந்த போது அவரிடம் பேசிய விஷயங்களை பற்றி கவுதம் கம்பீர் நினைவு கூர்ந்தார். இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன்…

41 mins ago

டி20 இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ ! இந்த டைம் மிஸ்ஸே ஆகாது !

BCCI : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பிசிசிஐ. ஐபிஎல் 2024 தொடர் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை…

59 mins ago

டி20 உலக கோப்பை… மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு. ஐசிசியின் டி20 உலகக்கோப்பை…

2 hours ago