விஷாலின் போட்டோக்களை நீக்கிய அனிஷா! இவர்கள் திருமணம் என்ன ஆனது?!

நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி அவர்களின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர  ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு  திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் இவர்களது திருமணம் ஆனது ,அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை ,அனுஷா அல்லா  ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளார். இவர் எதற்காக விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீக்கினார் என்று காரணம் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து விஷால் தரப்பு அனுஷா தரப்பும் எந்தவித செய்திகளும் வெளியிடவில்லை.

இப்படி இருவரும் எந்த கருத்தும் கூறாமல் இருப்பதினால், விஷால் -அனிஷா திருமணம் நடக்குமா, இவர்களுக்குள் கருத்து வேறுபாடா என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இதற்கு, விஷால் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியிடவேண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

3 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

3 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

3 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

4 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

4 hours ago

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…

4 hours ago