அரைகுறை கவர்ச்சி வேணுமா.? இல்லன்னா தாவணி போதுமா.! ஷெரினின் வைரல் வீடியோ…

 தற்போது ஏ. வெங்கடேஷ் இயக்கதில் ரஜினி படத்தில் விஜய் சத்யாவின் மனைவியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷெட்யூலை வெறும் 31 நாட்களில் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Sherin 3

ஷெரின் நடிப்பு தவிர, அவ்வோப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சில நாட்களுக்கு முன் ஒரு அரைகுறை  கருப்பு நிற உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணைதளத்தில் வைரலானது.

Sherin 2

இதையும் படிங்களேன் – ரூ.200 கோடி பண மோசடி வழக்கு.! நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்…

Sherin

தற்போது, அதை கருப்பு நிற ஆடை மற்றும் தாவணியை அனிந்து கொண்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அரைகுறை ஆடை நல்ல இருக்குதா இல்லை தாவணி நல்ல இருக்கிறதா.? என்று அவரே கேள்வி எழுப்பியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)


பலர் இந்த வீடியோவை பார்த்திவிட்டு, இதெல்லாம் உஙக்ளுக்கு தேவையா என்று கேலி செய்து வருகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment