வீடியோ :உடல் எடையை குறைக்க படாத பாடு படும் சொப்பன சுந்தரி நடிகை ..!

நடிகை மனிஷா யாதவ் தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “வழக்கு எண் 18/9 திரைப்படம்  மூலம் அறிமுகமானார்.அதன் பின் இவர் நடித்த சென்னை 600028-2 ,ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் மற்றும் திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தமிழில் குறைந்த திரைப்படத்தில் நடித்து இருத்தலும் மனிஷா யாதவிற்கு ஏராளமாக இளைஞர் ரசிகர்கள்உள்ளனர். இந்நிலையில் இவர் இன்னும் நீண்ட நாள்கள் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார்.இவர் சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற “சொப்பன சுந்தரி” என்ற பாடலுக்கு நடனம் அடியிருப்பர்.அதன் பின்னர் மனிஷா யாதவை ரசிகர்கள் சொப்பன சுந்தரி நடிகை என கூறினர்.

இந்நிலையில் திருமணமான ஒரு வருஷத்தில் அவரது உடல்நிலை சற்று கூடி விட்டது. அதனால் தற்போது உடல் எடையை குறைக்க மனிஷா யாதவ் படாதபாடுபட்டு வருகிறார்.  உடல் பயிற்சி செய்யும்  வீடியோவை  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

murugan

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

5 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

8 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

8 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

9 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

9 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

9 hours ago