ஷார்ட் டிரஸ்ஸில் கவர்ச்சி நடனமாடும் வேதிகா.!

ஷார்ட் டிரஸ்ஸில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடும் வேதிகாவின் வீடியோ

By ragi | Published: Jul 01, 2020 05:14 PM

ஷார்ட் டிரஸ்ஸில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி நடனமாடும் வேதிகாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வேதிகா, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவர் 2006ஆம் ஆண்டு வெளியான மத்ராஸி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து முனி, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக நடித்த காஞ்சனா 3 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். ஆம் பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான இம்ரான் ஹாஷ்மியுடன் The body என்ற படத்தில் நடிக்கிறார். வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது வேதிகா ஷார்ட் டிரஸ்ஸில் இடுப்பை வளைத்து நெளித்து  TakiTaki பாடலுக்கு அசத்தலான கவர்ச்சி நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
 
View this post on Instagram
 

#TakiTaki thank u @mukta_nagpal choreo @jojogomezxo @djsnake

A post shared by Vedhika (@vedhika4u) on

Step2: Place in ads Display sections

unicc