சொட்ட சொட்ட கவர்ச்சி விருந்து வைத்த வாணி போஜன்.! ரசிகர்களை சொக்க வைத்த லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவருகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம்.

VaniBhojan

இதனால் தினம் தினம் வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மஞ்சள் நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

VaniBhojan

அதனை தொடர்ந்து இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் கவர்ச்சியாக உடை அணிந்த சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்களேன்- ரஜினியின் 2.O சாதனையை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.!

VaniBhojan

நடிகை வாணி போஜன் தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, லவ் , ஊர் குருவி, ரேக்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடடதக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment