எதிர்பார்ப்பை எகிரவிட்ட வலிமை..செண்டிமென்டால் ரிலீஸ் தேதி சேஞ்ச் !

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு( நவம்பர் 14) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னதாக  தேதி  வெளியாகும் என்று  தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி  கபூர் தயாரிப்பில்  உருவாகி வரும்  படம் வலிமை.இந்தாண்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படம் தொடர்பாக எந்த தகவலும் இன்னும் வெளியாகமலே இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு (நவம்பர் 14) தேதி படம் வெளியாகும் என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது குறிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாக படம் வெளியாக உள்ளது.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் 12ந்தேதியே படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.எதற்கு இந்த மாற்றம் என்றால் அதில் ஒரு செண்டிமெண் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பொதுவாக நடிகர் அஜித்துக்கும் ‘வி’ செண்டிமெண்டும் அதிக ஒத்துமைகள் உள்ளன கடந்த காலங்களில் எல்லாம்’வி’ என்று தொடங்கும் படங்களில் பெயர்களில் நடித்து கொண்டிருந்த அஜித் நேர்கொண்ட பார்வை மூலமாக கூறப்பட்டு வந்த செண்டிமெண்ட் உடைந்தது என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் தான் வெளியாகும். ஆனால் அஜித் படங்களுக்கு மட்டும் விதிவிலக்கே. காரணம் பெருமாலும் அஜித்தின் படங்கள் பொதுவாக வியாழக்கிழமை தான் வெளியிடப்படும். அதை உறுதி செய்கின்ற வகையில் தான் வலிமை தேதி மாற்றம் நடந்துள்ளதாக தெரிகிறது.

தீபாவளி நாளான நவ.,14ம் தேதி சனிக்கிழமை வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இரண்டு தினத்திற்கு  முன்னதாகவே நவ., 12ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று  தகவல் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

kavitha

Recent Posts

நாசாவின் கடைசி கட்ட சோதனை! கனேடியருடன் விண்வெளி பறக்கும் இந்திய பெண் !!

NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…

2 hours ago

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

3 hours ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

3 hours ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

4 hours ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

4 hours ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

4 hours ago