பிரெண்ட்ஷிப் படத்தின் டிரைலர் வெளியீடு.!!

லாஸ்லியா -ஹர்பஜன் சிங் நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது இந்திய கிரிகிரிக்கெட் வீரர் ஹர்பஜனுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. செப்டம்பர் 17ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த பாடம் வெளியாகிறது. டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.