இன்றைய நாளின் (28.01.2023) ராசிபலன்கள்..!

மேஷம்: இன்று நீங்கள் நினைத்தது போல நாள் இருக்காது. நீங்கள் எல்லா செயல்களிலும் நல்ல விளைவுகளைப் பெறுவதற்கு தன்னம்பிக்கையை கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்று பணத்தட்டு பாடு காணப்படும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்களுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

ரிஷபம்: உங்களுக்கு இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும்.எனவே உண்று இன்று பண இழப்புகள் ஏற்படலாம். சில காரணங்களால் உங்களுக்கு தலைவலி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: இன்றயை நாள் உங்களுக்கு சரியான நாளாக அமையும். பணப்புழக்கம் அதிகமாக காணப்படும். பணங்களை சேமிக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.இன்று நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

கடகம்: இன்று நீங்கள் உங்களுடைய இலட்சியத்தை விரைவில் அடைவீர்கள். பணிச்சூழலில் வளர்ச்சி வாய்ப்பு சாதகமாக உள்ளது. இன்று உங்களுக்கு வரும் சவால்களை திறமையாகக் கையாள்வீர்கள். இன்று நிதிநிலைமை சுதந்திரமாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

சிம்மம்:  இன்றயை நாள் உங்களுக்கு சுமாராகவே இருக்கும். இன்று உங்களுக்கு வேலைகள் அதிகமாக காணப்படும். எனவே கண்களில் எரிச்சல் ஏற்படலாம். மேலும் இன்று செலவினங்கள் அதிகமாக காணப்படும்.

கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையவேண்டும் என்றால், நீங்கள் சரியாக செயல்பட வேண்டும். இன்று நிதிநிலைமை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். மகிழ்ச்சியுடன் உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் உங்களுக்கு எந்த குறைபாடுகளும் இருக்காது.

விருச்சிகம்: இன்று நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். இன்று பணவரவு மகிழ்ச்சியளிக்கத்தக்க வகையில் காணப்படும்.மனதில் நிறைந்து காணப்படும் உற்சாகம் காரணமாய் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

தனுசு: இன்று நீங்கள் எந்த விஷயம் செய்தாலும் சற்று சோர்வாகவே இருப்பீர்கள். இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். கண்டிப்பாக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தியே ஆகா வேண்டும்.

மகரம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைய கொஞ்சம் தான் வாய்ப்புகள் இருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கான வேலைகளை தாமதமாகவே முடிப்பீர்கள். உங்களுக்கு இன்று தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தலைவலி காணப்படும்.

கும்பம்: இன்று நீங்கள் நினைத்த காரணங்கள் அனைத்தும் நன்றாகவே முடிந்துவிடும். உங்களுடைய வேலைகளை ஒழுங்குமுறையான அணுகுமுறையுடன் செய்வீர்கள்.பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

மீனம்: இன்று உங்களுக்கு நாள் சரியாக இருக்காது. எந்த விஷயம் செய்தாலும் யோசித்து முடிவெடுங்கள். குடும்ப பொறுப்புகள் காரணத்தால் பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். கண்வலி அல்லது முதுகுவலி ஏற்படலாம்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

23 mins ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

7 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

13 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

14 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

15 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

16 hours ago