இன்றைய (18.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :  தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்.

ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும்

மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர்.

கடகம் :  தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.நீங்கள் சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்தித்து மகிழ்வீர்கள்.குடும்பத்துடன் குதுகலமாக பயணங்கள் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.அன்னிய தேசத்திலிருந்து ஆச்சர்யப்படுகின்ற தகவல் வந்து சேரும்.

சிம்மம் : இன்று உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் நாள்.ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.பிறருக்காக தொகை பெற்றுக் கொடுத்திருந்தால் அத்தொகை வந்து சேரும்.பிரச்சினைகள் எல்லாம் அகலும்.

கன்னி : பணத்தேவைகள் பூர்த்தியாகும்.பாசமிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர்.குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டுத் தொழிலுக்கு வெற்றி கிடைக்கும்.பயணங்கள் நிம்மதி தரும்.

துலாம் : நட்பு வட்டாரத்தால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் ,வீடுமாற்று சிந்தனை மேலொங்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.பணிச்சுமை அதிகரிக்கும்,கூட்டாளிகளுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை.

விருச்சிகம் : முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும்.வீடு,இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்,தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சியைத் தரும்.தொழில் முன்னேற்றித்திற்கு வழி பிறக்கும்,சகோதரப் பாசம் அதிகரிக்கும்.

தனுசு : வாழ்க்கை தரம் உயரும் ,வருங்கால நலன் கருதி  எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்,பாதி நின்ற பணி முடிவடையும்,வருமானம் திருப்தி தரும்.

மகரம் : நல்லவர்களின் நட்பு கிடைத்து மகிழ்வீர்கள்.உங்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.ஆரோக்கியம் சீராகும்,பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

கும்பம் : நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.மனத்திற்கு இனிய சம்பவம் ஒன்று இன்று நடைபெறும்.உற்றார் உறவினர்களின் வருகை உண்டு.தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

மீனம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்க வாய்ப்பு  உள்ளது.அலைச்சல் உண்டு.பேசும் பொழுது நிதானம் தேவை.ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

kavitha

Recent Posts

ஐபிஎல் திருவிழாவின் இன்றைய போட்டி ..! மும்பையுடன் பலப்பரீட்சை நடத்தும் கொல்கத்தா !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…

3 hours ago

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

4 hours ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

10 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

16 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

16 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

16 hours ago