இன்றைய நாள் (17.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள

மேஷம் : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இன்று  எடுக்கும் முடிவுகள் நல்லதை தரும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம் : பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி காணப்படும். முக்கிய முடிவுகள் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும்.
மிதுனம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபபடுங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.
கடகம் : ஆன்மீகத்தில் ஈடுபட்டால் நல்ல சூழ்நிலை நிலவும். இன்றைய நாள் உங்களுக்கானதாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். நீங்கள் அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும். வாழ்க்கையின் சரி, தவறை புரிந்து நடக்க வேண்டும்.
கன்னி : இன்று முன்னேறுவதற்கு உகந்த நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை செய்வீர்கள். உங்கள் லட்சியத்தை அடைய கடினமாக உழைப்பீர்கள். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள.
துலாம் : குழப்பமான எண்ணங்களால் உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உண்டாகும். பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் மன ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம் : தைரியமும், மன உறுதியும் வெற்றிகளை தேடி தரும். உங்கள் இலக்குகளை அடைய தைரியமும் மன உறுதியும் உதவும்.
தனுசு : உங்கள் முயற்சியின் மூலம் நல்லது நடக்கும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
மகரம் : உங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும். மனகவலைகள் ஏற்படும்.
கும்பம் : மனதில் வேறுபாடுகள் எழும். அதனை பக்குவமான அணுக வேண்டும். சூழ்நிலைகேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
மீனம் : முக்கிய நிகழ்வுகளை தவிர்த்திடுங்கள். இன்று பாதுகாப்பின்மை உணர்வு  இருக்கும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.  ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மனஆறுதல் கிடைக்கும்.

மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Recent Posts

அட்சய திருதியை 2024 ல் எப்போது? தங்கம் வாங்குவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…

2 mins ago

IPL2024: ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் திரில் வெற்றி..!

IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

7 hours ago

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

12 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

12 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

12 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

12 hours ago