இந்தியாவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிதான் அதிக வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்துடன் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இன்று முதலாவது டி20 போட்டி நடைபெறுகிறது.இந்த போட்டி வெல்லிங்டனில் உள்ள வெஸ்ட்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆனால் இந்தியாவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அணிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணிதான் அதிக வெற்றி பெற்றுள்ளது.அதாவது 8 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.இதனால் இன்றைய போட்டியில் தான் தெரியும் இந்திய அணி நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்தை தடுக்குமா என்பது…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…