பொன்னியின் செல்வன் மொத்த வசூல் இது தான்… அதிகாரமாய் அறிவித்த படக்குழு.! மிரண்டு போன திரையுலகம்.!

இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Ponniyin Selvan Movie Poster
Ponniyin Selvan Movie Poster Image Source Google

இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan Poster
Ponniyin Selvan Poster Image Source Google

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்களேன்- எனக்கு சின்ன வயசுல இருந்தே அந்த மாதிரி ஒரு ஆசை இருக்கு.! ஓப்பனாக பேசிய இனியா.!

Ponniyin Selvan Poster
Ponniyin Selvan Poster Image Source Google

அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 200கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்கள் தீபாவளி விடுமுறை என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment