தற்போது சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதே போல நடிகை ஆல்யா மான்சாவுக்கும் . ஆனால் செண்பா என சொன்னால் தான் பலருக்கு உடனே நினைவிற்கு வரும்.
ஜூலியும் 4 பேரும் படத்தில் நடித்தார். ஆனால் அவருக்கு படம் கைகொடுக்கவில்லை. பின் அவருக்கு தேடி வந்த வாய்ப்பு தான் ராஜா ராணி சீரியல். இது அவருக்கு பிரபலம் என்ற முகவரியை கொடுத்துவிட்டது.
ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். முயற்சி செய்தாலும் அவர் குள்ளமாக இருக்கிறார் என சொல்லி தவிர்த்து வருகிறார்கள்.
இதனால் செண்பா சின்னத்திரையை தான் சினிமா போல நினைக்கிறாராம். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும் ஆல்யா. கவலைப்படாதீர்கள்..
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…