Categories: இந்தியா

சீக்கியருக்கெதிராக கலவரம்….விசாரணை குழு அமைத்த உ.பி அரசு….!!

சீக்கிய மக்களுக்கு எதிராக சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு

1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் நடைபெற்றது. இதில் தலைநகர் டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதே போல தெற்கு டில்லி, ராஜ்நகர் கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், ஐந்து சீக்கியர் கொல்லப்பட்டனர்

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் , 1984ல் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைப்பு கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

தமிழ்நாட்டில் 14 இடங்களில் சதமடித்த வெயில்.! மக்கள் கடும் அவதி!

Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…

43 mins ago

நிறைவு பெற்ற இரண்டாம் கட்ட தேர்தல்…88 தொகுதிகளில் 63.50% வாக்குப்பதிவு.!

Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…

1 hour ago

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி – மும்பை இன்று மோதல் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…

1 hour ago

பிரம்ம முகூர்த்தத்தின் ரகசியம் தெரிஞ்சா..இந்த நேரத்தை மிஸ் பண்ண மாட்டீங்க .!

பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…

2 hours ago

IPL2024: வரலாறு சாதனை… சிக்ஸர் மழையால் பஞ்சாப் அபார வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…

9 hours ago

‘இந்த விதியை சேர்த்தது .. ரொம்பவே முக்கியம் தான்’ !!சிஎஸ்கே அணியின் கான்வே ஓபன் டாக் !!

Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…

12 hours ago