நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது “அசுரன்” படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.
இதையடுத்து இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கண்டிப்பாக இந்த படம் ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளரான ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் அவரது ட்விட்டர் பகுதியில் , இந்த கொண்டாட்டத்தை அடுத்து பிகில் படத்தின் டீசர் கொண்டாட்டம் பெரிய அழிவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.இதோ அந்த பதிவு ,
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…