இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. ஹரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா இப்படத்தின் பாடலான விண்ணில் விண்மீன் என்ற பாடலை பாடியுள்ளார்.
இதனையடுத்து, இப்பாடலை காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடி முடித்த பின், அவரிடம் உங்கள் அப்பாவின் சிறந்த பாடல் எது, மோசமான பாடல் எது என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு நிகிதா ‘எனது அப்பா இசையமைத்தது எல்லாமே சிறந்த பாடல் தான்’ என பதில் கூறியுள்ளார்.
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…