தனது கணவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய சுவாதி ..?

தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சுவாதி இந்த திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு மத்தியில் நீங்காத இடம்பிடித்தார்  இந்த திரைப்படத்தை தொடர்ந்து வடகறி கனிமொழி ,பேரொளி ,இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களில் நடித்திருக்கிறார், தமிழில் மட்டும் நடிக்காமல் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் .
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விமான பைலட் விகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார், திருமணம் முடிந்த பிறகும் சில படங்களில் நடித்தார், சமீபத்தில் உடல் மெலிந்த அவரது புகைப்படம் ஒன்று சமூக வலளத்தளங்களில் வெளியானது அதனை பார்த்த சில பேர் அவர் உடல் உருவத்தை கேலி செய்தனர் அதற்கும் பதில் அளித்த நடிகை சுவாதி எனது  உருவத் தோற்றத்தை பலரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் ஆனால் 34 வயதில் இதுதான் எனது தோற்றம் என்றே கூறினார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  அவருடைய குடும்ப புகைப்படங்களை பதிவு செய்திருந்தார் ஆனால் திடீரென அணைத்து புகைப்படங்களை நீக்கினார், மேலும் அதிலும் அவருடைய கணவருடன் இணைந்த புகைப்படத்தை நீக்கியதால் பரப்பரப்பு ஏற்பட்டது இதனை கவனித்த ரசிகர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாகவும் செய்திகளை பரப்பினர், அந்த புகைபடங்களை நீக்கியதால் ரசிகர்கள் தற்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.